கவிஞர் யுகபாரதிக்கு வாழ்த்து.

(நவம்பர்) 23.11.08 கவிஞர் யுகபாரதியின்
திருமணம் இனிதே நடந்தேறியது.
மணமக்கள் வாழ்வாங்கு வாழப்
பிரார்த்தனையும், வாழ்த்தும்.
அவருடைய திருமண அழைப்பிதழின்
பின்பகுதியில் இடம்பெற்றுள்ள
கவிதையின் ஒலிவடிவம்

2 Comments on கவிஞர் யுகபாரதிக்கு வாழ்த்து.

  1. அவருக்கு எனது வாழ்த்துகளும்…

  2. //VIKNESHWARAN said…
    அவருக்கு எனது வாழ்த்துகளும்…
    //

    வருகைக்கு நன்றி விக்னேஷ்வரா.

Leave a comment

Your email address will not be published.


*