அன்னையர் தினம்

 

தாயைப் போற்றும்
தமிழ்ச் சமூகத்திற்குச்
சொல்லித் தந்தது
எவன்?

“அம்மாவுக்கு
ஒரு தினம்” என்று.

அவளுக்காகத் தான்
“அனு(ணு) தினமும்”.

5 Comments on அன்னையர் தினம்

 1. நன்றாக உள்ளது

 2. நன்றாக உள்ளது

 3. நன்றி ஷாஹுல் ஹமீது.

 4. who is that “ANU”

  இது கூடத் தெரியதா
  ….
  ….
  அதான்..
  ….
  அதான்..

  அதே தான்..

Leave a comment

Your email address will not be published.


*