(ஹஜ்) பயணிகளின் கனிவான கவனத்திற்கு….

 

இவ்வாண்டு 2010 ஹஜ் பயணத்தை மேற்கொண்டவர்களின் நலன் கருதி புதிய சேவையை இந்திய அரசு மக்காவில் தொடங்கியுள்ளது.

புனிதப் பயணம் சென்றவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்திய அரசு, மக்காவில் முதன் முறையாக 24 மணி நேர தொலைபேசிச் சேவையைத் தொடங்கியுள்ளது.

மக்காவில் உள்ள இந்தியன் ஹஜ் மிஷனை +966 (02) 5496000 அல்லது +966 (02) 5458000 ஆகிய எண்களில் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

மேலதிகத் தகவல்களுக்கு… http://www.cgijeddah.com/Default_CGI.aspx

Leave a comment

Your email address will not be published.


*