பொதுப்பெயர்

 

என்
பிள்ளைக்கு
உன் பெயரும்…

உன்
பிள்ளைக்கு
என் பெயரும்…

வேண்டாம்
இப்படி…!

வா…!

இணைந்தே
சூட்டுவோம்
நம் பிள்ளைக்கு
நல்லதொரு
“பொதுப்பெயர்”.

Leave a comment

Your email address will not be published.


*